Demonstrating basic amenities

img

அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது